கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்தது
Christian Song Lyrics
TamilKarththarin kai inthiyaavin mael amarnthathu
Ularntha elumpukal uyirperaுm naatkal vanthathu
Theerkkatharisana vaarththai kaathil thonikkuthu
Inthiya Yesuvukku sontham – 2
Vennkala kathavukal utaiyuthu
Irumpu thaalppaal muriyuthu
Paraloka raajyam iranguthu
Inthiyaavil inthiyaavil
Paava saapam aliyuthu
Lanjam oolal oliyuthu
Saaththan kottaை thakaruthu
Inthiyaavil inthiyaavil
Mulangaal yaavum mudanguthu
Naavukal arikkai seyyuthu
Paaratha thaesam Yesuvin
Thaesamaay maaraுthu
கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்தது
உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நாட்கள் வந்தது
தீர்க்கதரிசன வார்த்தை காதில் தொனிக்குது
இந்திய இயேசுவுக்கு சொந்தம் – 2
வெண்கல கதவுகள் உடையுது
இரும்பு தாழ்ப்பாள் முறியுது
பரலோக ராஜ்யம் இறங்குது
இந்தியாவில் இந்தியாவில்
பாவ சாபம் அழியுது
லஞ்சம் ஊழல் ஒழியுது