கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே
Christian Song Lyrics
TamilKonjam kaalam thaan nenjam aenguthae
Naesar Yesuvin aasai aakuthae (2)
Chorus
Kannnneerum maaraுm kavalai theerum
Nenjangal selum naalithuvae (2) – konjam
Verse 1
Kotiya kaalangal kora panjangal
Poomi athirchchikal yuththangal perukuthae
Sonnaar Yesu sonnaar
Innaal naesar varum naal (2)
Verse 2
Theeraatha pasi thaakam maaraatha ninthaikal
Aeraala paadukal nammai nerukkuthae
Selvom vaanil selvom
Makilvom avaril makilvom (2)
கொஞ்சம் காலம் தான் நெஞ்சம் ஏங்குதே
நேசர் இயேசுவின் ஆசை ஆகுதே (2)
Chorus
கண்ணீரும் மாறும் கவலை தீரும்
நெஞ்சங்கள் சேலும் நாளிதுவே (2) – கொஞ்சம்
Verse 1
கொடிய காலங்கள் கோர பஞ்சங்கள்
பூமி அதிர்ச்சிகள் யுத்தங்கள் பெருகுதே
சோன்னார் இயேசு சொன்னார்
இன்னாள் நேசர் வரும் நாள் (2)