கிறிஸ்து பிறந்தாரே
Christian Song Lyrics
TamilKristhu piranthaarae
Thaalmaiyai thariththaarae
Maattuth tholuvaththil
Pirantha thaevanai
Pottip pukalnthiduvom
A..aa…aa…aa…aa
Oho..ho..ho
Lalaala..la..la
Allaeluyaa Amen.
Vaattum kulirinil aelmaik kutilil
Iraajaathi raajan piranthaar
Thannaiyae thaalththi karththaathi Karththar
Manithanaaka piranthaar.
Ninthaikal oliya nammai meetka
Thaevaathi Dhevan piranthaar
Aalosanaik Karththar samaathaanap pirapu
Paalakanaakap piranthaar.
கிறிஸ்து பிறந்தாரே
தாழ்மையை தரித்தாரே
மாட்டுத் தொழுவத்தில்
பிறந்த தேவனை
போற்றிப் புகழ்ந்திடுவோம்
அ..ஆ…ஆ…ஆ…ஆ
ஓஹோ..ஹோ..ஹோ
லலால..ல..ல
அல்லேலுயா ஆமென்.
வாட்டும் குளிரினில் ஏழ்மைக் குடிலில்
இராஜாதி ராஜன் பிறந்தார்
தன்னையே தாழ்த்தி கர்த்தாதி கர்த்தர்
மனிதனாக பிறந்தார்.
நிந்தைகள் ஒழிய நம்மை மீட்க
தேவாதி தேவன் பிறந்தார்
ஆலோசனைக் கர்த்தர் சமாதானப் பிரபு
பாலகனாகப் பிறந்தார்.