கண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே
Christian Song Lyrics
TamilKannnnokki paarumae karththaavae paesumae
Umakkaaka kaaththirukkinten
En Yesuvae -2
Kaalangal maarinaalum
Soolnilaikal thavarinaalum-2
Neer ennai marappathum illai
Oru naalum neer ennai
Kaividuthillai en Yesuvae (2)
Puthu pelanum vaenndumae
Umakkaaka vaalavae
Puthu pelanum vaenndumae
Ooliyam seyyavae-2
Kadalkalai kadakka vaenndumae
Umakkaaka malaikalai pilakka
Vaenndumae en Yesuvae -2
கண்ணோக்கி பாருமே கர்த்தாவே பேசுமே
உமக்காக காத்திருக்கின்றேன்
என் இயேசுவே -2
காலங்கள் மாறினாலும்
சூழ்நிலைகள் தவறினாலும்-2
நீர் என்னை மறப்பதும் இல்லை
ஒரு நாளும் நீர் என்னை
கைவிடுதில்லை என் இயேசுவே (2)
புது பெலனும் வேண்டுமே
உமக்காக வாழவே
புது பெலனும் வேண்டுமே
ஊழியம் செய்யவே-2