கர்த்தரை போல பரிசுத்தமுள்ளவர்
Christian Song Lyrics
TamilKarththarai pola Parisuththamullavar
Illai illai
En thaevanai pola Parisuththar kanndathillai
Enthan kannmalaiyaanavarae
Enthan viduthalai naayakanae
Enthan uraividam neerthaanae
Ennai naesikkum nal maeypparae
Unthan jeevanai neer thantheer
Enthan paavaththai neer sumantheer
Kalvaariyai ventuvittir
Ennai viduthalaiyaakkivittir
Ethaikkuriththum payamillaiyae
Enthan vinnnappaththai kaetpavarae
Ummai uyarththi aaraathippaen
Enthan thuthikku paaththirara
கர்த்தரை போல பரிசுத்தமுள்ளவர்
இல்லை இல்லை
என் தேவனை போல பரிசுத்தர் கண்டதில்லை
எந்தன் கண்மலையானவரே
எந்தன் விடுதலை நாயகனே
எந்தன் உறைவிடம் நீர்தானே
என்னை நேசிக்கும் நல் மேய்ப்பரே
உந்தன் ஜீவனை நீர் தந்தீர்
எந்தன் பாவத்தை நீர் சுமந்தீர்
கல்வாரியை வென்றுவிட்டீர்
என்னை விடுதலையாக்கிவிட்டீர்