கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
Christian Song Lyrics
TamilKarththaavae iratchannya kanmalaiyae
Ellaa thaevarkatkum entum makaa raajanae
Neer nallavar sarva vallavar
1-saaronin rojaavae ummai naan paaduvaen
Neer nallavar sarva vallavar.
2-arputhangal seyyum Parisuththarae
Ummai naan paaduvaen -
3-ulakaththilae mika periyavarae
Ummai naan paaduvaen -
4-aathiyae anthamae
Ummai naan paaduvaen
5.alpaayae omaekaayae
Ummai naan paaduvaen
Neer nallavar sarva vallavar
Neenga Parisuththar entum nallavar aaraathanai —
கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே
எல்லா தேவர்கட்கும் என்றும் மகா ராஜனே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
1-சாரோனின் ரோஜாவே உம்மை நான் பாடுவேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்.
2-அற்புதங்கள் செய்யும் பரிசுத்தரே
உம்மை நான் பாடுவேன் -
3-உலகத்திலே மிக பெரியவரே
உம்மை நான் பாடுவேன் -
4-ஆதியே அந்தமே