குளிர் காலம் பனி நேரம்
Christian Song Lyrics
TamilKulir kaalam pani naeram nam Dhevan vanthuthiththaar
Marainoolai niraivaetta nam mannavan avathariththaar
Vaarththaiyaavar ingu vanthuthiththaar
Avar nammitaiyae intum kutikolvaar
Poomiyin paavangal akantidavae
Paalanaay nammitai vanthuthuthiththaar
Thaeva paalanaay nammitai vanthuthuthiththaar
Unnatha Dhevan uthiththuvittar
Avar unnathangalil nammai niraுththiduvaar
Poomiyin paavangal akantidavae
Paalanaay nammitai vanthuthuthiththaar
Thaeva paalanaay nammitai vanthuthuthiththaar
குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார்
மறைநூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார்
வார்த்தையாவர் இங்கு வந்துதித்தார்
அவர் நம்மிடையே இன்றும் குடிகொள்வார்
பூமியின் பாவங்கள் அகன்றிடவே
பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார்
தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார்
உன்னத தேவன் உதித்துவிட்டார்
அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார்
பூமியின் பாவங்கள் அகன்றிடவே
பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார்
தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார்