கேடகம் கன்மலை
Christian Song Lyrics
TamilKaedakam kanmalai
Thanjam thurukam thayaaparar
Sinaekithan Parisuththar
Vaasal maeyppar uththamar
Makaa pirathaana aasaariyar
Ellaavattilum siranthavar
Niththiya iratchippin kaaranar
Raajaakkalukkellaam raajaa
Appaa appaa um naamangal
Eththanai eththanai aayiram
Solli solli naan paatida
Koti yukangal pothaathae
Neethiyin sooriyan
Saththiya aavi yaanavar
Pataikalin aanndavar
Akkini maya maanavar
Mariththoril muthal piranthavar
Samaathaanaththin Dhevan avar
Jaathikalai aalupavar
Karththaathi karththaraam yekovaa
Naayakan manavaalan
Meetpar eeshi athisayam
Pooranar pothakar
Aathi antham aalayam
Sarvaththirkum maelaanavar
Sathaakaalamum irukkintavar
Unnathaththil uyarnthavar
Yesu Kristhu ennum maesiyaa
கேடகம் கன்மலை
தஞ்சம் துருகம் தயாபரர்
சிநேகிதன் பரிசுத்தர்
வாசல் மேய்ப்பர் உத்தமர்
மகா பிரதான ஆசாரியர்
எல்லாவற்றிலும் சிறந்தவர்
நித்திய இரட்சிப்பின் காரணர்
ராஜாக்களுக்கெல்லாம் ராஜா
அப்பா அப்பா உம் நாமங்கள்
எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட
கோடி யுகங்கள் போதாதே
நீதியின் சூரியன்
சத்திய ஆவி யானவர்
படைகளின் ஆண்டவர்
அக்கினி மய மானவர்
மரித்தோரில் முதல் பிறந்தவர்
சமாதானத்தின் தேவன் அவர்
ஜாதிகளை ஆளுபவர்
கர்த்தாதி கர்த்தராம் யெகோவா
நாயகன் மணவாளன்
மீட்பர் ஈஷி அதிசயம்
பூரணர் போதகர்
ஆதி அந்தம் ஆலயம்
சர்வத்திற்கும் மேலானவர்