கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
Christian Song Lyrics
TamilKanaththirkum makimaikkum paaththirarae
Ummai thuthiththu paadukirom
Kirupai perukuthappaa - unga makimai iranguthappaa
Aaraathanai aaraathanai (2)
1. Iranndu moontu paerkal oru manamaayth thuthiththaal
Naan iruppaen enteerae - en thuthiyil vaalpavarae
Aaraathanai aaraathanai (2)
2. Anaeka sthoththiraththil um kirupai perukuthappaa
Unga kirupai perukumpothu - unga makimai vilanguthappaa
Aaraathanai aaraathanai (2)
3. Ummai makimaip paduththukira entha sthaanaththilum
Neer irangi vanthiduveer – emmai aaseervathiththiduveer
Aaraathanai aaraathanai (2)
கனத்திற்கும் மகிமைக்கும் பாத்திரரே
உம்மை துதித்து பாடுகிறோம்
கிருபை பெருகுதப்பா - உங்க மகிமை இறங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)
1. இரண்டு மூன்று பேர்கள் ஒரு மனமாய்த் துதித்தால்
நான் இருப்பேன் என்றீரே - என் துதியில் வாழ்பவரே
ஆராதனை ஆராதனை (2)
2. அநேக ஸ்தோத்திரத்தில் உம் கிருபை பெருகுதப்பா
உங்க கிருபை பெருகும்போது - உங்க மகிமை விளங்குதப்பா
ஆராதனை ஆராதனை (2)