குழந்தை போல் அப்பா உம் மடியில்
Christian Song Lyrics
TamilKulanthai pol appaa um matiyil
Eppothum makilnthiruppaen
Ullaththilae akanthai illai
Kannnnin paarvaiyil perumaiyumillai
Vaenndaatha kaariyaththil
Naan orupothum kalappathillai
Kallamillaa ullaththudan entum
Unthan illaththilae vaalnthiduvaen
Manathil thaalmai thantheer
Enthan thunnaiyaay neerae vantheer
Enthan naavin sorkal yaavum
Nalla marunthaaka maaridanum
Kristhuvin anpinilae
Naan naalthoraுm valarththidanum
குழந்தை போல் அப்பா உம் மடியில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
உள்ளத்திலே அகந்தை இல்லை
கண்ணின் பார்வையில் பெருமையுமில்லை
வேண்டாத காரியத்தில்
நான் ஒருபோதும் கலப்பதில்லை
கள்ளமில்லா உள்ளத்துடன் என்றும்
உந்தன் இல்லத்திலே வாழ்ந்திடுவேன்
மனதில் தாழ்மை தந்தீர்
எந்தன் துணையாய் நீரே வந்தீர்
எந்தன் நாவின் சொற்கள் யாவும்
நல்ல மருந்தாக மாறிடணும்