கருவிலே கண்டவர் என் இயேசுவே
Christian Song Lyrics
TamilKaruvilae kanndavar en Yesuvae
Karuvilae alaiththavar en Yesuvae -2×
Peyar soottum munpae en peyar sonnavarae
Peyar solli alaiththa Dhevan aanavarae -2×
Tharisana paathaiyilae nadaththi selpavarae
Pirakkum munpae en tharisana thittam konndavarae -2×
Nadaththum aiyaa ennai unthaen makimaikkae
Oottaுm aiyaa vanthaen vallamai aaviyai – 4×
Karuvilae kanndavar en Yesuvae
Karuvilae alaiththavar en Yesuvae -2×
கருவிலே கண்டவர் என் இயேசுவே
கருவிலே அழைத்தவர் என் இயேசுவே -2×
பெயர் சூட்டும் முன்பே என் பெயர் சொன்னவரே
பெயர் சொல்லி அழைத்த தேவன் ஆனவரே -2×
தரிசன பாதையிலே நடத்தி செல்பவரே
பிறக்கும் முன்பே என் தரிசன திட்டம் கொண்டவரே -2×
நடத்தும் ஐயா என்னை உந்தேன் மகிமைக்கே
ஊற்றும் ஐயா வந்தேன் வல்லமை ஆவியை – 4×
கருவிலே கண்டவர் என் இயேசுவே
கருவிலே அழைத்தவர் என் இயேசுவே -2×