பயப்படாதே என் மகனே
Christian Song Lyrics
TamilPayappadaathae en makanae
Payappadaathae en makalae
Piriyamaanavanae nee payappadaathae
Piriyamaanavalae sornthu pokaathae
Un pirachchanai unnai soolnthaalum
Un poraattangal perukinaalum
Un saththurukkal unakku virothamaay
Oru valiyaay intu vanthaalum
Aeluvaliyaaka otippovaarkal
Un kannkalaalae nee athai kaannpaay
Unakku virothamaay elumpum aayutham
Vaaykkaathae poka seyvaen
Unnodu kooda irunthu naanum seythidum
Kaariyangal payangaramaa irukkum – 2
Unnai aasirvathikkavae aasirvathithippaen
Unnai perukavae perukachcheyvaen
En pirasannaththaal unnai nirappuvaen
En karangalaal unnai mooduvaen
Nee ennodu koodu nadappathai en pillaiyaay
Iruthayaththai kulirachcheyvaay
Unakkaaka oru panthiyai
Aayaththamaaka vaiththirukkiraேn
Unnodu kooda irunthu naanum seythidum
Kaariyangal payangaramaa irukkum – 2
Nee thannnneerai kadakkumpothu payappadaathae
Sothanai perukum pothum sornthu pokaathae
Kanmalai vetippil paathukaappaen
En karaththin nilalinaal moodukinten
Puthiya kaariyam intu seyvaen
Intaikkae nee athai kaannpaay
பயப்படாதே என் மகனே
பயப்படாதே என் மகளே
பிரியமானவனே நீ பயப்படாதே
பிரியமானவளே சோர்ந்து போகாதே
உன் பிரச்சனை உன்னை சூழ்ந்தாலும்
உன் போராட்டங்கள் பெருகினாலும்
உன் சத்துருக்கள் உனக்கு விரோதமாய்
ஒரு வழியாய் இன்று வந்தாலும்
ஏழுவழியாக ஓடிப்போவார்கள்
உன் கண்களாலே நீ அதை காண்பாய்
உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே போக செய்வேன்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமா இருக்கும் – 2
உன்னை ஆசிர்வதிக்கவே ஆசிர்வதிதிப்பேன்
உன்னை பெருகவே பெருகச்செய்வேன்
என் பிரசன்னத்தால் உன்னை நிரப்புவேன்
என் கரங்களால் உன்னை மூடுவேன்
நீ என்னோடு கூடு நடப்பதை என் பிள்ளையாய்
இருதயத்தை குளிரச்செய்வாய்
உனக்காக ஒரு பந்தியை
ஆயத்தமாக வைத்திருக்கிறேன்
உன்னோடு கூட இருந்து நானும் செய்திடும்
காரியங்கள் பயங்கரமா இருக்கும் – 2