பூவினரே பூரிப்புடன்
Christian Song Lyrics
TamilPoovinarae poorippudan
Pukalnthu paadungal paalakanaiyae
Poo makanae ivar vaan makanae
Poovilum vaanilum maelaanavar
Kanthai pothintha porvai
Avar vinthaiyai malarntha vaelai
Ninthai manithar vaalvil
Ini entha thaalvum illai
Maeyppar raavil manthai
Athai maeykkum vaelai vinthai
Maesiyaa varaivin seythi
Antu maeyththu arinthaaranto
பூவினரே பூரிப்புடன்
புகழ்ந்து பாடுங்கள் பாலகனையே
பூ மகனே இவர் வான் மகனே
பூவிலும் வானிலும் மேலானவர்
கந்தை பொதிந்த போர்வை
அவர் விந்தையை மலர்ந்த வேளை
நிந்தை மனிதர் வாழ்வில்
இனி எந்த தாழ்வும் இல்லை
மேய்ப்பர் ராவில் மந்தை
அதை மேய்க்கும் வேளை விந்தை
மேசியா வரைவின் செய்தி
அன்று மேய்த்து அறிந்தாரன்றோ