பயமில்லையே பயமில்லையே
Christian Song Lyrics
TamilPayamillaiyae... Payamillaiyae...
Payamae enakku illa – ini
1.anaathi Dhevan ataikkalamaanaarae
Avarathu puyangal aathaaramaayitte
2.iratchikkappatta paakkiyavaan naanae
Enakku oppaana manithan yaarunndu
3.sakaayam seyyum kaedakamaanaarae
Vetti tharukinta pattayam aanaarae
பயமில்லையே... பயமில்லையே...
பயமே எனக்கு இல்ல – இனி
1.அநாதி தேவன் அடைக்கலமானாரே
அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே
2.இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே
எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு
3.சகாயம் செய்யும் கேடகமானாரே
வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே