புது கிருபைகள் தினம் தினம் தந்து
Christian Song Lyrics
TamilPuthu kirupaikal thinam thinam thanthu
Ennai nadaththi selpavarae
Anuthinamum um karam neetti
Ennai aaseervathippavarae
En Yesuvae ummai sonthamaakak konndathen paakkiyamae
Ithaividavum perithaana maenmai vaerontum illaiyae
Naer valiyaay ennai nadaththineer
Neethiyin paathaiyil nadaththineer
Kaariyam vaaykka seytheer
Ennai kannmannipol kaaththittir – en Yesuvae
Paathangal saraுkkina vaelaiyil
Patharaatha karam neettith thaangineer
Paaramellaam neekkineer
Ennaip paati makila vaiththeer – en Yesuvae
புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே
என் இயேசுவே உம்மை சொந்தமாகக் கொண்டதென் பாக்கியமே
இதைவிடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே
நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணிபோல் காத்திட்டீர் – என் இயேசுவே
பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டித் தாங்கினீர்