பாசமுள்ள இயேசு தெய்வமே
Christian Song Lyrics
TamilPaasamulla Yesu theyvamae
Naesiththeerae ennaiyumae
Yosikkinten unthan anpai
Naan naesippaenae entum ummai
Paluthaaki kidanthaen en paavaththinaal
Puthithaakkappattaேn um iraththaththinaal
Maraுpati pirakka vaiththu mainthanaakkineer
Vaakkuththaththam suthantharikka paakkiyam thantheer
Vaalkkaikku arththaththai thanthavarae
Umakkaaka vaalnthidavae uruvaakkineer
Kaivitta manitharkal kannkal munpaay
Uyarththiyae ennaiyum makila seytheer
பாசமுள்ள இயேசு தெய்வமே
நேசித்தீரே என்னையுமே
யோசிக்கின்றேன் உந்தன் அன்பை
நான் நேசிப்பேனே என்றும் உம்மை
பழுதாகி கிடந்தேன் என் பாவத்தினால்
புதிதாக்கப்பட்டேன் உம் இரத்தத்தினால்
மறுபடி பிறக்க வைத்து மைந்தனாக்கினீர்
வாக்குத்தத்தம் சுதந்தரிக்க பாக்கியம் தந்தீர்
வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்தவரே
உமக்காக வாழ்ந்திடவே உருவாக்கினீர்
கைவிட்ட மனிதர்கள் கண்கள் முன்பாய்
உயர்த்தியே என்னையும் மகிழ செய்தீர்