பெலத்தினால் அல்ல
Christian Song Lyrics
TamilPelaththinaal alla
Paraakkiramam alla
Aaviyinaal aakum
En thaevanaal ellaam koodum- 2
Aakaiyaal thuthiththidu
Ookkamaay jepiththidu
Vasanam pitiththidu
Payaththai viduththidu-2
- pelaththinaal
1.avanidam iruppathellaam
Manithanin puyam allavaa
Nammidaththil iruppathuvo
Nam thaevanin pelanallavaa-2
- aakaiyaal
2.Karththar seyya ninaiththuvittal
Atharkkoru thataiyillaiyae
Manithanaal mutiyaathathu
Nam thaevanaal mutinthidumae-2
- aakaiyaal
3.intu kannda ekipthiyanai
Entum ini kaannpathillai
Karththar yuththam seythiduvaar
Neengal ontum seyvathillai-2
- aakaiyaal
4.anaekarai konndaakilum
Konjampaerai konndaakilum
Iratchippathu thataiyumalla
Nam thaevanukku thataiyumillai-2
- aakaiyaal
பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும்
என் தேவனால் எல்லாம் கூடும்- 2
ஆகையால் துதித்திடு
ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு
பயத்தை விடுத்திடு-2
- பெலத்தினால்
1.அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ
நம் தேவனின் பெலனல்லவா-2
- ஆகையால்
2.கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்க்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது
நம் தேவனால் முடிந்திடுமே-2
- ஆகையால்
3.இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை-2
- ஆகையால்
4.அநேகரை கொண்டாகிலும்