போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால்
Christian Song Lyrics
TamilPotti entum paaduvaen umathu anpinaal
Aananthamaay thuthippaen umathu kirupaiyaal – 2
Chorus
Unga apishaekam enakku vaenumpaa
Unga vallamaiyaal ennai nirappungappaa -2
Verse 1
Vaanjikkiraேn vaanjikkiraேn unga pirasannaththaal
Nirappi ennai anuppunga unga vasanaththaal – 2
Verse 2
Vaalkiraேn vaalkiraேn unga kirupaiyaal
Niththam ennai nadaththunga unga makimaiyaal – 2
Verse 3
Odukiraேn odukiraேn unga pelaththinaal
Kaaththu ennai nadaththunga unga alaippinaal – 2
போற்றி என்றும் பாடுவேன் உமது அன்பினால்
ஆனந்தமாய் துதிப்பேன் உமது கிருபையால் – 2
Chorus
உங்க அபிஷேகம் எனக்கு வேணும்பா
உங்க வல்லமையால் என்னை நிரப்புங்கப்பா -2
Verse 1
வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் உங்க பிரசன்னத்தால்
நிரப்பி என்னை அனுப்புங்க உங்க வசனத்தால் – 2
Verse 2
வாழ்கிறேன் வாழ்கிறேன் உங்க கிருபையால்