பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
Christian Song Lyrics
TamilPeththalakaem ooril Yesu saami poranthaar
Patchalai en paavaththukku paalan poranthaar (2)
Anju kattu suruthi vechchu paadu
Pinju raasaavai karuththil vechchu paadu (2)
Paadu paadu
Nalla vali sollanumnu naathan poranthaar
Nammai ellaam nallavanaa maaththa poranthaar (2)
Vaettaுmaiyai maranthidanum ottaுmaiyaay vaalnthidanum (2)
Ulakam muluthum onte kulam oruvan Dhevan onte vaethamae
Nanju pona nanjai nilam maaththa poranthaar
Panju pola paavi manam aakka poranthaar (2)
Kaanji thinam thara poranthaar thanjamanuvaelan poranthaar (2)
Ulakam muluthum onte kulam oruvan Dhevan onte vaethamae
பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பட்சலை என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் (2)
அஞ்சு கட்டு சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு (2)
பாடு பாடு
நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார் (2)
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும் (2)
உலகம் முழுதும் ஒன்றே குலம் ஒருவன் தேவன் ஒன்றே வேதமே
நஞ்சு போன நஞ்சை நிலம் மாத்த பொறந்தார்