பரிசுத்தர் பரிசுத்தர்
Christian Song Lyrics
TamilParisuthar Parisuthar – Parisuththar Parisuththar
Parisuththar Parisuththar Parisuththarae
Senaikalin Karththar Parisuththarae
Parisuththar Parisuththar Parisuththarae
Thuthikana makimaikku paaththirarae
1.en sirushtikarae en naayakarae
Senaikalin karththarae
Isravaelin Parisuththarae
Parisuththar neer maaththiramae-2-Parisuththar
2.en thaevanae en Yesuvae
Ennai aalum Parisuththarae
Naan uyir vaalvathae
Ummai aaraathikka
Aaraathippaen entumae-2-Parisuththar
Neer oruvarae Parisuththar-16-Parisuththar
Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே
1.என் சிருஷ்டிகரே என் நாயகரே
சேனைகளின் கர்த்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் மாத்திரமே-2-பரிசுத்தர்
2.என் தேவனே என் இயேசுவே