புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
Christian Song Lyrics
TamilPukalkinten paattup paati
Puyal intu oynthathu
Puthu raakam piranthathu
Nanti appaa nallavarae
Intum entum vallavarae
Jebam kaettiraiyaa
Jeyam thantheeraiyaa
Thallaada vidavillaiyae
Thaangiyae nadaththineerae
Kannnneerai kanntaiyaa
Karam pitiththeeraiyaa
Vinnnappam kaettiraiyaa
Viduthalai thantheeraiyaa
புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
புயல் இன்று ஒய்ந்தது
புது ராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே
கண்ணீரை கண்டையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா