பாடுவேன் நானே… சங்கீதம் அவரே
Christian Song Lyrics
TamilPaaduvaen naanae… sangaீtham avarae
Aaduvaen naalum.. Santhojam aesuvae
Ungalai ennodu innaiththavar Yesu
En isai thaenaaka ninaiththavar Yesu
Vaanamum poomi pataiththaarae
Vallamaiyaalae niraiththaarae
Sonthamaay thaesam naanalla raasreer
Aathiyum antham aesuvae raasreeா
En kaiyil athikaaram avarae naththaar
Ellaamae anpaalae saathikkach seyvaar
Jepippathu naanae asaivukal avarae
Thoduvathu naano viduvippaar avarae
Naanenna seythaalum vettikal tharuvaar
Naan engu sentalum en munnae varuvaar
பாடுவேன் நானே… சங்கீதம் அவரே
ஆடுவேன் நாளும்.. சந்தோஜம் ஏசுவே
உங்களை என்னோடு இணைத்தவர் இயேசு
என் இசை தேனாக நினைத்தவர் இயேசு
வானமும் பூமி படைத்தாரே
வல்லமையாலே நிறைத்தாரே
சொந்தமாய் தேசம் நானல்ல ராஸ்ரீர்
ஆதியும் அந்தம் ஏசுவே ராஸ்ரீா
என் கையில் அதிகாரம் அவரே நத்தார்
எல்லாமே அன்பாலே சாதிக்கச் செய்வார்
ஜெபிப்பது நானே அசைவுகள் அவரே