பெரியவன் ஆக்கினீரே
Christian Song Lyrics
TamilPeriyavan aakkineerae
Ennai uyara thookkineerae
Uyarntha sthalaththil ennai
Kaithookki niraுththineerae
Paaduvaen Yesuvai thuthippaen entum
Paaduvaen Yesuvai thuthippaen entum
Kuttam illaa ennai kuttavaali entu
Ataiththaarkal siraiyil allo
En kanavukal niraivaera veliyaera seythu
Thaesaththin athipathiyaay maattineerae
Siriyavanai thookki periyavanaay maatti
Raajaakkalodu neer amarachcheythir
Ellaa kulikalilinanthum kuppaiyilinanthum
Arannmanai vaasiyaay uyarththinirae
பெரியவன் ஆக்கினீரே
என்னை உயர தூக்கினீரே
உயர்ந்த ஸ்தலத்தில் என்னை
கைதூக்கி நிறுத்தினீரே
பாடுவேன் இயேசுவை துதிப்பேன் என்றும்
பாடுவேன் இயேசுவை துதிப்பேன் என்றும்
குற்றம் இல்லா என்னை குற்றவாளி என்று
அடைத்தார்கள் சிறையில் அல்லோ
என் கனவுகள் நிறைவேற வெளியேற செய்து
தேசத்தின் அதிபதியாய் மாற்றினீரே
சிறியவனை தூக்கி பெரியவனாய் மாற்றி