பயப்படாதே திகைத்திடாதே
Christian Song Lyrics
TamilPayappadaathae thikaiththidaathae
Unnai meettukkonntaen
Peyarai solli unnai alaiththaen
Nee ennutaiyavan (2)
Thannnneerkal kadakkum pothu unnodu iruppaen
Aaraுkal kadakkum pothu un mael puralaathu
Akkiniyil nadanthaalum vaekaathiruppaay
Unnodu ententum naan iruppaen (2)
Thaakaththaal thavikkum pothu neeroottaாy iruppaen
Veyyilukku othungum nalla nilalaay iruppaen
Aapaththukku thappum ataikkalamaay iruppaen
Unnodu ententum naan iruppaen (2)
பயப்படாதே திகைத்திடாதே
உன்னை மீட்டுக்கொண்டேன்
பெயரை சொல்லி உன்னை அழைத்தேன்
நீ என்னுடையவன் (2)
தண்ணீர்கள் கடக்கும் போது உன்னோடு இருப்பேன்
ஆறுகள் கடக்கும் போது உன் மேல் புரளாது
அக்கினியில் நடந்தாலும் வேகாதிருப்பாய்
உன்னோடு என்றென்றும் நான் இருப்பேன் (2)
தாகத்தால் தவிக்கும் போது நீரூற்றாய் இருப்பேன்
வெய்யிலுக்கு ஒதுங்கும் நல்ல நிழலாய் இருப்பேன்
ஆபத்துக்கு தப்பும் அடைக்கலமாய் இருப்பேன்
உன்னோடு என்றென்றும் நான் இருப்பேன் (2)