பிரே பார் இந்தியா
Christian Song Lyrics
TamilPirae paar inthiyaa – 12
Ungal inthiyaa engal inthiyaa
Namathu inthiyaa – 2
Inthiyaavin kashdam maaraுvatharku
Makkalin varaுmai neenguvatharku
Pirivinai ellaam maaraுvatharku
Ellorum ontay vaalvatharku
Jaathimathangal ontay sera
Nilangal ellaam kanikalaik kodukka
Aaraுkal ellaam nirampi valiya
Inthiyaa muluvathum selippaay maara
பிரே பார் இந்தியா – 12
உங்கள் இந்தியா எங்கள் இந்தியா
நமது இந்தியா – 2
இந்தியாவின் கஷ்டம் மாறுவதற்கு
மக்களின் வறுமை நீங்குவதற்கு
பிரிவினை எல்லாம் மாறுவதற்கு
எல்லோரும் ஒன்றாய் வாழ்வதற்கு
ஜாதிமதங்கள் ஒன்றாய் சேர
நிலங்கள் எல்லாம் கனிகளைக் கொடுக்க
ஆறுகள் எல்லாம் நிரம்பி வழிய
இந்தியா முழுவதும் செழிப்பாய் மாற