பனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில்
Christian Song Lyrics
TamilPaniththoovum iravil nadungum pani kuliril
Pirantha em irai makanae (2)
Irai vaakku mutikka emakkaaka ulakil
Kann malarntha athisayamae (2)
Kannnnin manniyae
Kannnurangu aaraariro… (2)
Aavin kutilil aananthamaaka
Kulanthaiyaay thavalkinta irai arase (2)
Ulakaththin paavangal pokkidavae
Paalanaay piranthaayo (2)
Selvam veraுththa enthan selvamae thaalaelo …
Anpae arulae irulin oliyae
Eliyorkku vaalvena piranthaayo (2)
Vaan thoothar senai unnmai potta
Vinthaiyai uthiththayo … (2)
Kaalam vakuththa karunnai poovae aaraariro
பனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில்
பிறந்த எம் இறை மகனே (2)
இறை வாக்கு முடிக்க எமக்காக உலகில்
கண் மலர்ந்த அதிசயமே (2)
கண்ணின் மணியே
கண்ணுறங்கு ஆராரிரோ… (2)
ஆவின் குடிலில் ஆனந்தமாக
குழந்தையாய் தவழ்கின்ற இறை அரசே (2)
உலகத்தின் பாவங்கள் போக்கிடவே
பாலனாய் பிறந்தாயோ (2)