பெத்தலையில் பிறந்தவரைப்
Christian Song Lyrics
TamilPeththalaiyil piranthavaraip
Pottiththuthi, manamae – innum
1. Saruvaththaiyum pataiththaannda saruvavallavar – ingu
Thaalmaiyulla thaaymatiyil thalaisaaykkalaanaar.
- peth
2. Singaasanam veettirukkum thaevamainthanaar – ingu
Pangamutta pasuththottilil paduththirukkiraar.
- peth
3. Munnam avar sonnapati mutippatharkaaka – ingu
Motcham vittuth thaalchchiyulla munnannaiyilae.
- peth
4. Aavikalin pottaுthalaal aananthangaொnntoor – ingu
Aakkaluda saththaththukkal aluthu piranthaar.
- peth
5. Inthataivaay anpuvaiththa emperumaanai – naam
Ennnamudan poyththuthikka aekiduvomae.
- peth
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித்துதி, மனமே – இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்.
- பெத்
2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்.
- பெத்
3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே.