பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரேபரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
Christian Song Lyrics
TamilPajiththidum suviseda thiruchSabaiyorae
Paranai ninaiththuth thinam makilveerae.
Pajiththidum suviseshaSabaikkul vanthaarae
Paranarulaal jeyamataintheerae
Thujam pitiththae jeyamenap pukalveerae
Thothrasangaீrththanam thuthyam seyveerae
Nithya suvisedamae naervaliyaamae,
Nimalanarul valipovomae
Sathya maraipitikkil valithavaromae
Thathva kunnaakaran thanaiththuthippomae
Thirukkurusil mariththorathu naesam,
Thinam maravaathae, vaivisuvaasam,
Irakka punnnniyangalaal elil nakarvaasam,
Iniperalaamena vennnuthal mosam.
பஜித்திடும் சுவிசேட திருச்சபையோரே
பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.
பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தாரே
பரனருளால் ஜெயமடைந்தீரே
துஜம் பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே
தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே
நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
நிமலனருள் வழிபோவோமே
சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே
தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே
திருக்குருசில் மரித்தோரது நேசம்,
தினம் மறவாதே, வைவிசுவாசம்,