பஞ்சு நான் ஒரு பாவியென் தஞ்சம் நின்திரு தாளையா
Christian Song Lyrics
TamilPanju naan oru paaviyen thanjam ninthiru thaalaiyaa
Anjael entarulvaay paran manjanae manuvaelanae
Verse 1
Naati un pukal naayinaen paatida pathinaayiram
Koti naavulathaayinum koodumo kumaraesanae
Verse 2
Poyyum vanjamum pokkiyae meyyum anpum vidaamal yaan
Theyvamae unai seviththingu uyyum nalvaram nalkuvaay
Verse 3
Annnalae untan kurusinai nannnni nallunarvodu naan
Ennnni yennnni irainjavum ennil innarul kaattuvaay
Verse 4
Appanae una thanpinuk keppati pathil eettuvaen
Seppum en nithayath thaiyae oppatai ththanan unnathae
பஞ்சு நான் ஒரு பாவியென் தஞ்சம் நின்திரு தாளையா
அஞ்சேல் என்றருள்வாய் பரன் மஞ்சனே மனுவேலனே
Verse 1
நாடி உன் புகழ் நாயினேன் பாடிட பதினாயிரம்
கோடி நாவுளதாயினும் கூடுமோ குமரேசனே
Verse 2
பொய்யும் வஞ்சமும் போக்கியே மெய்யும் அன்பும் விடாமல் யான்
தெய்வமே உனை சேவித்திங்கு உய்யும் நல்வரம் நல்குவாய்
Verse 3