புகழும் வேண்டாமே பெயரும்
Christian Song Lyrics
TamilPukalum vaenndaamae peyarum
Pukalum vaenndaamae peyarumvaenndaamae -2
Aaththumaakkalai thaarumae
Inthiyaavai thaarumae
Pukalumvaenndaamae peyarumvaenndaamae -2
Inthiyaavai thaarumae -2
1. Unthan vallamaiya enmael oottaுm -2
Apishaekaththaal ennai aatkollum -2
(pukalum)
2. Koti koti makkalunndu -2
Intha thaesam Yesuvai kaanattum -2
(pukalum)
புகழும் வேண்டாமே பெயரும்
புகழும் வேண்டாமே பெயரும்வேண்டாமே -2
ஆத்துமாக்களை தாருமே
இந்தியாவை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே -2
இந்தியாவை தாருமே -2
1. உந்தன் வல்லமைய என்மேல் ஊற்றும் -2
அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் -2
(புகழும்)
2. கோடி கோடி மக்களுண்டு -2
இந்த தேசம் இயேசுவை காணட்டும் -2
(புகழும்)