பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட
Christian Song Lyrics
TamilPenthaekosthae naalil oottappatta
Aavi engal Sabai muluvathum oottidumae.
Eliyaavin naalil irangiya aavi
Engal thaesam muluvathum irangidumae (2)
Mulangaal mudangum
Naavukal uraikkum (2)
Karththarae Dhevan entu
Avar naamam Yesu entu
Thaesa muluvathum
Yesu naamam uyarththuvom (2)
Paakaalin senaikal ethirththaalum
Palavanthamaay nammai thaduththaalum (2)
Patchikkum akkiniyaa iranguvaar
Analaana saalvaiyaal mooduvaar (2)
Saththiyam paesidum
Unnmai ooliyar elumpanum (2)
Sabaikal perukanum
Thaeva raajjiyam iranganum. (2)
பெந்தேகோஸ்தே நாளில் ஊற்றப்பட்ட
ஆவி எங்கள் சபை முழுவதும் ஊற்றிடுமே.
எலியாவின் நாளில் இறங்கிய ஆவி
எங்கள் தேசம் முழுவதும் இறங்கிடுமே (2)
முழங்கால் முடங்கும்
நாவுகள் உரைக்கும் (2)
கர்த்தரே தேவன் என்று
அவர் நாமம் இயேசு என்று
தேச முழுவதும்