பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே
Christian Song Lyrics
TamilPanikkaala maekangal pavanivarum vaanilae
Paadum thoothar koottam – paaril
Jothi veesi paadum seythi kaelum
Piranthaar (2) paalan Yesu piranthaar
Piranthaar (2) paaril Yesu piranthaar
Vinnnnil maatchi thodara
Mannnnil meetchi kaana
Makimai yaavum thuranthu Yesu piranthaar
Unthan paavam neekka
Ullam thooymaiyaaka
Ulakin jothiyaaka Yesu piranthaar
பனிக்கால மேகங்கள் பவனிவரும் வானிலே
பாடும் தூதர் கூட்டம் – பாரில்
ஜோதி வீசி பாடும் செய்தி கேளும்
பிறந்தார் (2) பாலன் இயேசு பிறந்தார்
பிறந்தார் (2) பாரில் இயேசு பிறந்தார்
விண்ணில் மாட்சி தொடர
மண்ணில் மீட்சி காண
மகிமை யாவும் துறந்து இயேசு பிறந்தார்
உந்தன் பாவம் நீக்க
உள்ளம் தூய்மையாக
உலகின் ஜோதியாக இயேசு பிறந்தார்