பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்
Christian Song Lyrics
TamilPaalan Yesu ennum ulakin iratchakar
Pirantha seythiyai solla vanthom – 2
Aelai kolam eduththaarae
Aelmaiyin roopam thariththaarae – 2
Vinnnulakam vittu mannnulakam vanthaar
Manithanai meetka manithanaay vanthaar – 2
Makimai maatchimai nirainthavar avarae
Nammai meetkavae thannaiyae thaalththinaar – 2
பாலன் இயேசு என்னும் உலகின் இரட்சகர்
பிறந்த செய்தியை சொல்ல வந்தோம் – 2
ஏழை கோலம் எடுத்தாரே
ஏழ்மையின் ரூபம் தரித்தாரே – 2
விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்தார்
மனிதனை மீட்க மனிதனாய் வந்தார் – 2
மகிமை மாட்சிமை நிறைந்தவர் அவரே
நம்மை மீட்கவே தன்னையே தாழ்த்தினார் – 2