பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
Christian Song Lyrics
TamilPaava mannippin nichchayaththai
Pettaுk kolla vaenndum
Paralokaththil or idam nee pera vaenndum
Yesu tharukiraar intu tharukiraar
Atharkaakath thaan siluvaiyilae
Iraththam sinthi vittar
1. Muthan muthalaay thaevanukku ukanthathaith thaedu
Pinpu ellaamae unakku serththuth thanthiduvaar
2. Nee thaedum nimmathu Yesu tharukiraar
Nee naadum viduthalai avaridam unndu
3. Varuththappattu paarangal sumakkinta makanae (lae)
Varuvaayaa Yesu intu vaalvu thanthiduvaar – nee
4. Iraththam sinthuthal illaamal paava mannippillai
Yesuraajaa naamam illaamal iratchippum illai
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெற வேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
1. முதன் முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு
பின்பு எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மது இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே (ளே)
வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் – நீ