பெத்லகேம் குளிரில்
Christian Song Lyrics
TamilPethlakaem kuliril
Munnannai naduvil
Yesu paran piranthaarae…
Maattuth tholuvil
Maanidarai ratchikka
Paliyaakap piranthaarae…
Paadungal… paalanai kaana vaarungal
Aadungal… paramanai thaeti koodungal
Vaanil natchaththiram minna
Maeypparkal aatip paatida…
Thaevathoothan vaalththukkal solli
Mariyin matiyinil piranthaar
Iravil paniyum moola
Alleluya aarpariththida…
Thaevathoothan samaathaanam solli
Njaanikal parisukal thanthaar…
பெத்லகேம் குளிரில்
முன்னணை நடுவில்
இயேசு பரன் பிறந்தாரே…
மாட்டுத் தொழுவில்
மானிடரை ரட்சிக்க
பலியாகப் பிறந்தாரே…
பாடுங்கள்… பாலனை காண வாருங்கள்
ஆடுங்கள்… பரமனை தேடி கூடுங்கள்
வானில் நட்சத்திரம் மின்ன
மேய்ப்பர்கள் ஆடிப் பாடிட…
தேவதூதன் வாழ்த்துக்கள் சொல்லி
மரியின் மடியினில் பிறந்தார்
இரவில் பனியும் மூழ
அல்லேலூயா ஆர்பரித்திட…
தேவதூதன் சமாதானம் சொல்லி
ஞானிகள் பரிசுகள் தந்தார்…