போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை
Christian Song Lyrics
TamilPotti thuthippom em thaeva thaevanai
Puthiya kirupaiyudanae – 2
Naettaுm intum entum maaraa Yesuvai
Naam vaenndum paati thuthippaen
Yaesuvaennum naamamae
En aaththumaavin geethamae – 2
En naesaraesuvai naan vaenndum
Aetti makilnthiduvaen
Kadanthitta naatkalil avar karangal
Kanivudan nammai aravanniththae – 2
Nam kaalkalai kanmalaiyin mael – 2
Niraுththiyae nitham nammai vali nadaththum
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை
புதிய கிருபையுடனே – 2
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நாம் வேண்டும் பாடி துதிப்பேன்
யேசுவேன்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே – 2
என் நேசரேசுவை நான் வேண்டும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன்
கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்
கனிவுடன் நம்மை அரவணித்தே – 2
நம் கால்களை கன்மலையின் மேல் – 2
நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்