பரத்திலுள்ள எங்கள் பிதாவே
Christian Song Lyrics
TamilParaththilulla engal pithaavae
Um raajyam varuka
Um siththam niraivaera
1. Neel illaa ulakam veraுmaiyathae
Arpamum kuppaiyumathae
Neer illaa vaalkkai sumaiyaanathae
Vaarum thaevaa intha vaelai } -2 – paraththilulla
2. Manniyum engal meeraுthalkalai
Neekkidum engal aekkangalai neer
Pirarin kuraikal paaraamal naangal
Kirupaiyilae entum nilaiththidavae } -2 – paraththilulla
3. Kaaththidum theeya soolnilaiyilae
Nirappidum unthan aaviyaal inte
Saaththaanin soolchchikal ulakaththin ninthaikal
Ellaavattaைyum jeyiththidavae } -2 – paraththilulla
பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற
1. நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை } -2 – பரத்திலுள்ள
2. மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை நீர்
பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே } -2 – பரத்திலுள்ள
3. காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே