பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே
Christian Song Lyrics
TamilParisuththaththil neer makaththuvam ullavarae
Thuthikalilae neer payappadaththakkavarae
Yuththaththilae vettiyai tharupavarae
Arputhangal eppothum seypavarae
Um valakkaram ethiriyai alikkumae
Um makaththuvam nirmoolamaakkumae
Naasiyin svaasaththinaalae
Jaalam kuvinthu nintathu
Vaarththaiyin vallamaiyaalae
Kadal iranntai pilanthathu
Uruvina pattaைyathodu
Enakku mun neer selvathaal
Pakainjar thangalukkullaeyae
Vettunndu matinthu vilunthaarae
பரிசுத்தத்தில் நீர் மகத்துவம் உள்ளவரே
துதிகளிலே நீர் பயப்படத்தக்கவரே
யுத்தத்திலே வெற்றியை தருபவரே
அற்புதங்கள் எப்போதும் செய்பவரே
உம் வலக்கரம் எதிரியை அழிக்குமே
உம் மகத்துவம் நிர்மூலமாக்குமே
நாசியின் ஸ்வாசத்தினாலே
ஜாலம் குவிந்து நின்றது
வார்த்தையின் வல்லமையாலே
கடல் இரண்டை பிளந்தது
உருவின பட்டையதோடு
எனக்கு முன் நீர் செல்வதால்