பெலனே ஆயனே
Christian Song Lyrics
TamilPelanae aayanae
Ummaiyae nampinaen uthavi seytheerae – en
Ithayam makilchchiyaal kalikoorkintathae -en
Innisaip paatiyae nanti kooruvaen
Aaseervathiyumae paaratha thaesaththai
Viduthalai thara vaenndum umathu janaththirku
Nalmaeyppar neerthaanae nadaththum um paathaiyil
Sumanthu kaaththidum sukam tharum theyvamae
பெலனே ஆயனே
உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என்
இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே -என்
இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன்
ஆசீர்வதியுமே பாரத தேசத்தை
விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு
நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம் பாதையில்
சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே