பூமியின் குடிமக்களே பாடுங்கள்
Christian Song Lyrics
TamilPoomiyin kutimakkalae paadungal
Pooloka maantharae pottaுngal
Namakkoru paalan piranthaar
Namakkoru kumaaran kodukkappattar
Ivar yaar (2) Yesu iratchakarae
Ivar yaar (2) paava naasakarae
Eesaayin atimaram thulirnthidum
Yaakkopin or velli uthiththidum – paavam
Neenga seyyum paarinai meettukkollum
Ivar yaar (2) theerkkan uraiththavaro
Ivar yaar (2) theerkkanin vaarthaiyaamo
Saaththaanin thalaiyathai nasukkida
Sarppaththin saapaththay neekkida – saavai
Ventidavae saantha kumaaran vanthaar
Ivar yaar (2) makathva raajanaamae
Ivar yaar (2) makimaiyin thaevanaamae
பூமியின் குடிமக்களே பாடுங்கள்
பூலோக மாந்தரே போற்றுங்கள்
நமக்கொரு பாலன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
இவர் யார் (2) இயேசு இரட்சகரே
இவர் யார் (2) பாவ நாசகரே
ஈசாயின் அடிமரம் துளிர்ந்திடும்
யாக்கோபின் ஓர் வெள்ளி உதித்திடும் – பாவம்
நீங்க செய்யும் பாரினை மீட்டுக்கொள்ளும்