பிறந்தார் இயேசு ராஜன்
Christian Song Lyrics
TamilPiranthaar Yesu raajan
Uthiththaar thaeva mainthan (2)
Paavangal pokkida
Saapangal neekkida
Maesiyaa avathariththaar (2)
Irulai neekkida
Velichchamaay vanthaarae
En vaalvai maattidavae
Santhosham thanthidavae
Maesiyaa ennil piranthaar
Ilanthathai kodukkavum
Kirupaiyaal nirappavum
Oliyaaka vanthu vittar
En vaalvai maattivittar
Maesiyaa avathariththaar
பிறந்தார் இயேசு ராஜன்
உதித்தார் தேவ மைந்தன் (2)
பாவங்கள் போக்கிட
சாபங்கள் நீக்கிட
மேசியா அவதரித்தார் (2)
இருளை நீக்கிட
வெளிச்சமாய் வந்தாரே
என் வாழ்வை மாற்றிடவே
சந்தோஷம் தந்திடவே
மேசியா என்னில் பிறந்தார்
இழந்ததை கொடுக்கவும்
கிருபையால் நிரப்பவும்
ஒளியாக வந்து விட்டார்