படைக்கின்றேன் என்னையே
Christian Song Lyrics
TamilPataikkinten ennaiyae
Tharukinten ennaiyae (2)
Unthan siththam enthan vaalvinilae
Niraivaeravae (2)
Alleluya (8)
Virumpuvaen ummaiyae
Vaaluvaen umakkullae (2)
Kataisi moochchu
Irukkumvaraikkum (irukkumvaraiyil)
Umakkaakavae vaaluvaen (2)
Um siththam seyvathae
En antada unavaiyaa (2)
Unthan siththam enthan vaalvinilae
Niraivaerattum (niraivaeravae) (2)
படைக்கின்றேன் என்னையே
தருகின்றேன் என்னையே (2)
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வினிலே
நிறைவேறவே (2)
அல்லேலூயா (8)
விரும்புவேன் உம்மையே
வாழுவேன் உமக்குள்ளே (2)
கடைசி மூச்சு
இருக்கும்வரைக்கும் (இருக்கும்வரையில்)
உமக்காகவே வாழுவேன் (2)
உம் சித்தம் செய்வதே
என் அன்றாட உணவையா (2)
உந்தன் சித்தம் எந்தன் வாழ்வினிலே