போவாஸ் போவாஸ்
Christian Song Lyrics
TamilPovaas povaas
Porvaiyaal ennai moodumaiyaa
Iyaesaiyaa iyaesaiyaa (um)
Anpinaal ennai moodumaiyaa
Unthan atimai naan aiyaa – ennaik
Kaappaattaுm kadamai umakkaiyaa
Niraivaana parisu neer thaanaiyaa – um
Nilalthaanae thangum sorkkamaiyaa
Vaethanaiyo vaeraு sothanaiyo
Ethuvumae ennai pirikkaathaiyaa
Oyvinti kathirkal poraுkkiduvaen
Vaeroru vayal naan povathillai
Kattaுth thaarum naan kataippitippaen
Solvathaich seythu mutiththiduvaen
Porvai viriththaen podumaiyaa
Kothumaiyaal ennai nirappumaiyaa
போவாஸ் போவாஸ்
போர்வையால் என்னை மூடுமையா
இயேசையா இயேசையா (உம்)
அன்பினால் என்னை மூடுமையா
உந்தன் அடிமை நான் ஐயா – என்னைக்
காப்பாற்றும் கடமை உமக்கையா
நிறைவான பரிசு நீர் தானையா – உம்
நிழல்தானே தங்கும் சொர்க்கமையா
வேதனையோ வேறு சோதனையோ
எதுவுமே என்னை பிரிக்காதையா
ஓய்வின்றி கதிர்கள் பொறுக்கிடுவேன்
வேறொரு வயல் நான் போவதில்லை
கற்றுத் தாரும் நான் கடைப்பிடிப்பேன்
சொல்வதைச் செய்து முடித்திடுவேன்
போர்வை விரித்தேன் போடுமையா
கோதுமையால் என்னை நிரப்புமையா