பிரசன்னம் பிரசன்னமே (4)
Christian Song Lyrics
TamilPirasannam pirasannamae (4)
En aasai ellaam pirasannamae
En aattal ellaam pirasannamae (2)
Vaenndaam entu otiya pin
Thuraththi ennai annaiththittathae (2)
Pokum thooram veku thooramae
Entu ennil pelanaanathae o… (2)
Naan pettathil naan kanndaththil
Nilaiyaanathu um pirasannamae (2)
Eliyavanaay saantorkal mun
Niraுththuvathum pirasannamae (2)
Aattin pinnae alaiththa ennai
Ariyannaiyil amarththiyathae (2)
Raajaakkalaal thuraththappattum
Raajaavaaka maattiyathae (2)
பிரசன்னம் பிரசன்னமே (4)
என் ஆசை எல்லாம் பிரசன்னமே
என் ஆற்றல் எல்லாம் பிரசன்னமே (2)
வேண்டாம் என்று ஓடிய பின்
துரத்தி என்னை அணைத்திட்டதே (2)
போகும் தூரம் வெகு தூரமே
என்று என்னில் பெலனானதே ஓ… (2)
நான் பெற்றதில் நான் கண்டத்தில்
நிலையானது உம் பிரசன்னமே (2)
எழியவனாய் சான்றோர்கள் முன்
நிறுத்துவதும் பிரசன்னமே (2)