பரலோகத்தில் உம்மோடிருக்க
Christian Song Lyrics
TamilParalokaththil ummotirukka
Paaviyaam ennai alaiththeerae
Ummai vittu thooram ponaalum
Veku thooram thaeti vantheerae -2
Unga anpirku alavae illa
Unga thayavukku thataiyae illa -2
Tholainthu pona ennaiyum
Thaeti vanthu thookkiyae
Tholin meethu sumantheerae -2
En kaayangalai kannteerae
Kannnneerodu annaiththeerae -2
Kalangi ninta ennaiyum
Karam pitiththu thookkiyae
Kanmalai mael niraுththineerae -2
En kannnneerai thutaiththeerae
Kaalamellaam kaaththeerae -2
பரலோகத்தில் உம்மோடிருக்க
பாவியாம் என்னை அழைத்தீரே
உம்மை விட்டு தூரம் போனாலும்
வெகு தூரம் தேடி வந்தீரே -2
உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க தயவுக்கு தடையே இல்ல -2
தொலைந்து போன என்னையும்
தேடி வந்து தூக்கியே
தோளின் மீது சுமந்தீரே -2
என் காயங்களை கண்டீரே
கண்ணீரோடு அணைத்தீரே -2