பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே
Christian Song Lyrics
TamilPaalakan piranthaarae paavangal pokkavae
Paarorai meettavar paatiyae pottaுvom -2
1)aathaam aevaalin geelpatiyaamaiyaal
Aethaenin vaalvinai ilanthanar enpathaal
2)Mosesyin valiyaaka kattalai eenthaarae
Kattalai meeriyae meetpinai ilanthathaal
3)maesiyaa varuvaarae aatchithaan seyvaarae
Entuthaan aesaayaa antavar uraiththathaal
பாலகன் பிறந்தாரே பாவங்கள் போக்கவே
பாரோரை மீட்டவர் பாடியே போற்றுவோம் -2
1)ஆதாம் ஏவாளின் கீழ்படியாமையால்
ஏதேனின் வாழ்வினை இழந்தனர் என்பதால்
2)மோசேயின் வழியாக கட்டளை ஈந்தாரே
கட்டளை மீறியே மீட்பினை இழந்ததால்
3)மேசியா வருவாரே ஆட்சிதான் செய்வாரே
என்றுதான் ஏசாயா அன்றவர் உரைத்ததால்