பாடல் பாடிப் போற்றிடுவோமே
Christian Song Lyrics
TamilPaadal paatip pottiduvomae
Aanndavaraith thuthiththiduvomae
Karangalaith thatti Sthoththiram seythu
Yesu naamam uyarththiduvomae
Sengadalai pilanthavar
Avar senaikalai aliththavar
Avar sarva vallavar saavai ventavar.
Avarai naam uyarththiduvomae
Vaanam poomi pataiththavar
Avar vaakkumaaraa thaevanum
Avar vinnnnaiyaalpavar vetti tharupavar
Avarai naam uyarththiduvomae
பாடல் பாடிப் போற்றிடுவோமே
ஆண்டவரைத் துதித்திடுவோமே
கரங்களைத் தட்டி ஸ்தோத்திரம் செய்து
இயேசு நாமம் உயர்த்திடுவோமே
செங்கடலை பிளந்தவர்
அவர் சேனைகளை அழித்தவர்
அவர் சர்வ வல்லவர் சாவை வென்றவர்.
அவரை நாம் உயர்த்திடுவோமே
வானம் பூமி படைத்தவர்
அவர் வாக்குமாறா தேவனும்
அவர் விண்ணையாள்பவர் வெற்றி தருபவர்
அவரை நாம் உயர்த்திடுவோமே