புதிய ஆண்டின் அபிஷேகமே
Christian Song Lyrics
TamilPuthiya aanntin apishaekamae
Nammai sutti valai veesuthae
Puthiya aanntin apishaekamae
Nammai sutti sutti valai veesuthae
O..o..o…..JESUS
Ini konndaattam konndaattamae
Kadantha aanntin paarangalai
Inimaelum sumappathillai
Vaaykkaalkal nirappappadum
Un kalanjiyaththil serkkappadum
Kadan Nnoy paarangalai
Intha aanntil neekkiduvaar
Oru vali ataiyumpothu
Puthu vali thiranthiduvaar
Happy Happy New Year
புதிய ஆண்டின் அபிஷேகமே
நம்மை சுற்றி வலை வீசுதே
புதிய ஆண்டின் அபிஷேகமே
நம்மை சுற்றி சுற்றி வலை வீசுதே
ஓ..ஓ..ஓ…..JESUS
இனி கொண்டாட்டம் கொண்டாட்டமே
கடந்த ஆண்டின் பாரங்களை
இனிமேலும் சுமப்பதில்லை
வாய்க்கால்கள் நிரப்பப்படும்
உன் களஞ்சியத்தில் சேர்க்கப்படும்
கடன் நோய் பாரங்களை