பாரும் பாரும் ஐயா எனை அன்பாகப்
Christian Song Lyrics
TamilPaarum, paarum, aiyaa, – enai anpaakap
Paarum, paarum, aiyaa, – thirukkannkonndu
Paaril makil vellaip pathi maeviya paraa
Paava vimosanaa, theevinai naasanaa, moovulakaasanaa, jeevanae;
Paavanaasar pinnaiyae, – paripoorana-maevum uyar thunnaiyae, vinaiyai eyyum
Thaeva thiruk kannaiyae,- ulakil ulla- yaavar unakkinnaiyae!
Poovil ivvaanndemaip punitha neriyil kaavum.
Pothaka naayanae, maathava thooyanae.
Kotharaுm aayanae; aathiyin seyanae!
Thaalanthinil irulai- akattimikach-seelantharum arulae. Atiyarkatkanu
Koolam niraitherulae, – manudarkalin-kolam uraுm porulae,
Kaalaththai ennna meyk karuththai enakkaliyum;
Kaarana naesanae, aarana vaasanae,
பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப்
பாரும், பாரும், ஐயா, – திருக்கண்கொண்டு
பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
பாவ விமோசனா, தீவினை நாசனா, மூவுலகாசனா, ஜீவனே;
பாவநாசர் பிணையே, – பரிபூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
தேவ திருக் கணையே,- உலகில் உள்ள- யாவர் உனக்கிணையே!
பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்.
போதக நாயனே, மாதவ தூயனே.
கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!
தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே. அடியர்கட்கனு