பரிகாரியே எந்தன் இயேசுவே (2)
Christian Song Lyrics
TamilParikaariyae enthan Yesuvae (2)
Enakkaakavae siluvaiyae
Um tholil sumanthu theerththavarae (2)
Yesuvae Yesuvae
Um anpu maelaanathu
Yesuvae Yesuvae
Um anpu nijamaanathu
Aanikal enakkaaka munmuti enakkaaka
Sinthina iraththam ellaam enakkaaka (2)
En paavaththai kaluvidavae
Neer enakkaaka paliyaaneerae (2)
Paadukal enakkaaka ninthaikal enakkaaka
Kora siluvaiyo enakkaaka (2)
Naan jeevanai pettidavae
Um jeevanai thanthavarae (2)
பரிகாரியே எந்தன் இயேசுவே (2)
எனக்காகவே சிலுவையே
உம் தோளில் சுமந்து தீர்த்தவரே (2)
இயேசுவே இயேசுவே
உம் அன்பு மேலானது
இயேசுவே இயேசுவே
உம் அன்பு நிஜமானது
ஆனிகள் எனக்காக முன்முடி எனக்காக
சிந்தின இரத்தம் எல்லாம் எனக்காக (2)
என் பாவத்தை கழுவிடவே
நீர் எனக்காக பலியானீரே (2)